Search This Blog

Sunday, 13 March 2011

சேலம் நியூ மாடர்ன் பிலிம் மேக்கர்ஸ்: எமது நீ எனக்காக மட்டும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடப்பதால் என்னால் கட்டுரை எதுவும் எழுத இயலவில்லை. அதனால் இந்த போஸ்ட்.

சேலம் நியூ மாடர்ன் பிலிம் மேக்கர்ஸ்: எமது நீ எனக்காக மட்டும் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடப்பதால் என்னால் கட்டுரை எதுவும் எழுத இயலவில்லை. அதனால் இந்த போஸ்ட்.

1 comment:

SELVA said...

தேங்கி கிடந்த குளத்தின் நீர் கண்டு

எள்ளி நகையாடி ஏளனம் செய்து

துள்ளிகுதித்து சலசலத்து

பரிகாசம் செய்து பரவசத்துடன்

பாய்ந்து ஓடிய ஆறு...

ஒரு கணம் உள்ளுக்குள்

ஏங்கித்தான் போனது.....

அங்கே மலர்ந்துள்ள அழகிய தாமரைகள்

தன்னில் ஒரு போதும் மலர்வது இல்லை

என்று உணர்தபோது....சேலம் நியூ மாடர்ன் பிலிம் மேக்கர்ஸ் வாழ்த்துக்கள் தொடருங்கள் உங்களின் படைப்புகளை